06/12/2015 10:00 PM
சென்னை மழையால் பெற்றோரை பிரிந்த குழந்தை என்ற செய்தி ஒன்று டிவிட்டர் மற்றும் முகநூலில் பரவி வருகிறது.
Fact:
Arun Chauhan என்ற முகநூல் பயனரால் இந்த புகைப்படம் 27 அக்டோபர் 2015 அன்று பகிரப்பட்டுள்ளது. " Vidyavihar என்ற ரயில் நிலையத்தில் இக்குழந்தையின் தாயார் தவறி விழுந்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த குழந்தையை பற்றிய அடையாளம் தெரியவில்லை" என்றும் அப்பதிவு சொல்கிறது.
அப்பதிவின் உண்மை தன்மை பற்றி நமக்கு தெரியவில்லை என்றாலும் நிச்சையமாக இது 'சென்னை மழை' யோடு சம்மந்தப்பட்டதல்ல என்பது மட்டும் உண்மை.
Source: https://www.facebook.com/arun.chauhan.1485537/posts/1014925608527639
https://www.facebook.com/photo.php?fbid=569878656508222&set=a.250616795101078.1073741828.100004582770373&type=3&theater
No comments:
Post a Comment