கடலூரில் 17 குழந்தைகள் பால் மற்றும் உணவு இன்றி இறந்ததாக செய்திகள் முகநூலில் பரவுகிறது.
Fact: 17 குழந்தைகள் இறந்ததாக முகநூல் தவிர எந்த ஊடகமும் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த புகைப்படம் 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமி நேரத்தில் எடுக்கப்பட்டது.
Source: http://www.rp-online.de/panorama/ausland/indien-kuendigt-aufbau-von-tsunami-fruehwarnsystem-an-aid-1.1611626
No comments:
Post a Comment