16/01/2016
36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் 'நாகபுஷ்பம்' என்ற பூ இமயமலையில் பூத்திருப்பதாக முகநூலில் வதந்தி ஒன்று பரவி வருகிறது.
Fact: இந்த புகைப்படத்தில் காணப்படம் பூ போன்ற பொருள் ஒரு கடல் வாழ் உயிரி என்றும் இவை 5 செண்டீமீட்டார் முதல் 2 மீட்டர் வரை உயரம் இருக்கும் என்றும் இணையத்தில் உள்ள தகவல்கள் நமக்கு சொல்கின்றன..
மேலும் நாகபுஷ்பம்(Mesua ferrea ) என்பது இலங்கையில் காணப்படும் ஒரு விதமரம் என்றும் தகவல்கள் நமக்கு சொல்கின்றன.
Sources:
http://blog.platechno.com/2015/03/pena-laut.html
https://en.wikipedia.org/wiki/Mesua_ferrea
https://en.wikipedia.org/wiki/Feathery_sea_pen
https://www.facebook.com/photo.php?fbid=738552692912362&set=a.284235668344069.49535.100002729159229&type=3&theater
No comments:
Post a Comment